Nantri Illa Ulagathile நன்றி இல்லாத உலகத்திலே

நன்றி இல்லாத உலகத்திலே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி இல்லாத உலகத்திலே நாதா உமக்காய் உழைத்திடுவேன் நான் அறியாத தேசத்திலே நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன் உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன் உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன் 1. ஒரே ஒரு ஒரு வாழ்க்கை தான் எனக்கு உண்டு தீனம் அதுவும் கதை போல் கடந்திடுதே இயேசுவின் சேவை தான் பரிசளிக்கும் இதை எண்ணி வேகமாய் ஓடுகின்றேன் ஓடிடுவேன் கிரீடம் பெற்றிடுவேன் 2. பிறர்க்காக அப்பமாய் உடைத்து விடும் என்னைதாகம் தீர்க்கும் பானமாய் மாற்றிவிடும் சகோதர சேவையை எளிதாக சுயநலமில்லாமல் உழைத்திடுவேன் உடைத்திடுமே என்னை ஊற்றிடுமே 3. என் கண்ணீர் இரத்தம் அனைத்தையுமே என் தேவனே உமக்கின்றே படைக்கிறேனே சிலுவையை லாபமாய் எண்ணி என்றும் அனைத்தையும் வெறுத்தே பின்செல்வேன் ஜீவனை அருமையாய் எண்ணமாட்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7428
Song ID
nantri-illa-ulagathile-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open