Nantri Manathodu என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்

என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்

Lyrics

என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும் இயேசு தேவனை நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடு நன்றி மனதோடே நன்றி மனதோடே நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே 1.சென்ற காலம் முழுதும் கண்மணி போல் காத்துக் கொண்டாரே தீங்கணுகிடாமல் கேடகமாய் வாழ்வில் வந்தாரே தாயுமானாரே தந்தை ஆனாரே நன்றி மனதோடே நன்றி மனதோடே நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே 2.தாழ்வில் இருந்த என்னை கண்ணோக்கிப் பார்த்தாரே அறிவுக்கெட்டா உயரத்திலே உயர்த்தி வைத்தாரே உயர்த்தி வைத்தாரே உன்னதத்தில் அமர வைத்தாரே நன்றி மனதோடே நன்றி மனதோடே நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே 3. ஜீவன் உள்ள காலமெல்லாம் பாடிடுவேனே கர்த்தர் எனக்கு நன்மை செய்தார் நான் மறவேனே நல்லவர் நீரே சர்வ வல்லவர் நீரே நன்றி மனதோடே நன்றி மனதோடே நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6462
Song ID
nantri-manathodu-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open