Nantri Niraintha Ullathode நன்றி நிறைந்த உள்ளத்தோடே

நன்றி நிறைந்த உள்ளத்தோடே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி நிறைந்த உள்ளத்தோடே பாடி துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன் பாடி துதிப்பேன் இயேசுவை (1) நிர் செய்த நன்மைகள் ஏராளம் அதை எண்ணவே முடியாதப்பா ஒவ்வரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னை தாங்கி நடத்தி வந்தீர் (2) சோர்வான நேரத்தில் என்னை அழைத்து மார்போடு அணைத்தீரையா கலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று தைரியப்படுத்தினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4582
Song ID
nantri-niraintha-ullathode-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open