NANTRI YESUVAE SONG JOHNSAM JOYSON …

நன்றி இயேசுவே

Lyrics

நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே கால் தடுமாராமல் கண்ணீரில் மூழ்காமல் கண்மணி போல் என்னை காத்துக் கொண்டீர் இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர் இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் இம்மாநேசம் நீர் காண்பிக்க என்னில் ஒன்றும் இல்லையே உம் அன்புக்கு இணை இல்லையே தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல் திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர் உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
223
Song ID
nantri-yesuvae-song-lyrics-chords-ppt-johnsam-joyson
Views
11
Downloads
3
Source
Open