Narcheidhi சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி

சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி

Lyrics

சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி நம்மை மீட்க இப்புவியில் வந்தார் நம் பாவம் போக்க தன்னை தந்தார் நம்மை மீட்க இப்புவியில் வந்தார் நம் பாவம் போக்க தன்னை தந்தார் வானத்திலே தேவ தூதர் தோன்றினர் பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர் நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே ஆமென் ஆமென் பிறந்தார் இயேசு இம்மாந்தர்க்காகவே இம்மண்ணில் உதித்தார் நாம் யாவரும் பிரகாசிக்க (2) பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க பாவத்தில் மரித்த நம்மை உயிர்ப்பிக்க சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க அடிமைகளான நம்மை தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1115
Song ID
narcheidhi-lyrics-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open