Narumana Veesuvom Narkantham நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்

நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம் நற்குணசாலிகளாய் மாறுவோம் நற்செய்தி கூறிடுவோம் -2 1. சுகந்த வாசனை பலியாய் சுதன் இயேசு ஜீவன் தந்தார் அது போல நாமும் தியாகத்துடன் அன்பிலே நடப்போமே -2 2. உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாமே உமது பின்னே ஓடிடுவோம் உம் நேசம் மதுரமே 3. நறுமண வாசனை வீசிடும் நேசர் இவர் யாரோ ? அவருக்கு உகந்த வாசனையோ கர்த்தருக்கு அஞ்சுவதேண கர்த்தரின் வருகை உணர்த்தும் உயிருள்ள வாசனையாய் மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம் மண்ணிலே வெண்ணிலாவாவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7423
Song ID
narumana-veesuvom-narkantham-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open