Natchathiram ஒளிவீசும் நட்சத்திரம்

ஒளிவீசும் நட்சத்திரம்

Lyrics

ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் அது அழகான நட்சத்திரம் இயேசு பாலனை கண்டிடவே சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே அது ஜொலித்திடும் நட்சத்திரம் இருளில் இருக்கும் மாந்தரெல்லாம் மெய் ஒளி இயேசுவை கண்டிடவே அது மின்னிடும் நட்சத்திரம் தேவ அன்பினை கூறிடுவோம் தேவனை காண உதவிடுவோம் நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2508
Song ID
natchathiram-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open