Natchathiram Vanthathu Song நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

Lyrics

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது உலகில் வெளிச்சம் தந்தது வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது வாழ்க்கையிலே ஒளி தந்தது இம்மானுவேல் தேவனை மண்ணில் வந்த வேந்தனை மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி தேவனை மண்ணில் வந்த ராஜனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் உயிரை தந்த தேவனே உயிரோடு கலந்த தேவனே அன்பான தேவனே ஆருயிர் நண்பனே மகிழ்வுடன் பாடிடுவேன் நான் இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
82
Song ID
natchathiram-vanthathu
Views
6
Downloads
0