Nazareyane En Yesaiah நசரேயனே என் இயேசையா

நசரேயனே என் இயேசையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நசரேயனே என் இயேசையா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன் நீரே என்று குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன் உமக்கே ஸ்தோத்திரம் (6) வானதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரலோ (2) வெறுமையிலே இந்த பூலோகத்தை (2) நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா (2) உமக்கே ஸ்தோத்திரம் (6) ஆகாய சமுத்திரத்தின் நீர் எல்லையை குறித்தீரலோ (2) தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் (2) புரளாமல் காத்தீரே என் இயேசையா (2) உமக்கே ஸ்தோத்திரம் (6) சீயோனின் சிகரமது உம் சிங்காசனமானது (2) சீயோனிலே உம்மை கண்டிடவே (2) ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா (2) உமக்கே ஸ்தோத்திரம் (6)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4525
Song ID
nazareyane-en-yesaiah-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open