Nee Ennudaiyavan Endru நீ என்னுடையவன் என்று

நீ என்னுடையவன் என்று
Unknown
Lyrics

Lyrics

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 1. ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 2. மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடி ஊழியம் தந்தீரைய்யா- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4107
Song ID
nee-ennudaiyavan-endru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0