Nee Jebithal நீ ஜெபித்தால்

நீ ஜெபித்தால்

Lyrics

நீ ஜெபித்தால் முடியாதது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல நீ ஜெபித்தால் முடியாதது இயேசுவுக்கு எதுவுமில்ல எரிகோ கோட்டையானாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல யோர்தான் நதியானாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல பெரிய வியாதியானாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல கடன் பிரச்னையானாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல சிங்கத்தின் கெபியானாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல சந்துருவின் கோட்டையாலும் அது ஒன்றுமில்ல ஒன்றுமில்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2680
Song ID
nee-jebithal-lyrics-song-chords-ppt
Views
19
Downloads
4
Source
Open