Nee Uyirodu Irukkum நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உன்னோடு மகனே நான் இருப்பேன் மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல கடந்து வந்த உன் பாதையெல்லாம் நான் தானே உன்னை சுமந்து வந்தேன் என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்க எப்படி நான் உன்னை மறந்திருப்பேன் மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல இலையுதிரா மரமாக நான் தானே உன்னை வளர்த்து வந்தேன் வேலி போட்டு உன்ன காத்திருக்க வெட்டிப் போட அனுமதி தர மாட்டேன் கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன் பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன் மறப்பதில்ல மறந்து போவதில்ல உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல-நீ உயிரோடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4067
Song ID
nee-uyirodu-irukkum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open