Nee Uyirodu Irukum Naalellaam

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

Lyrics

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன் என் மகனே உன்னோடு இருப்பேன் என் மகளே திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் அடைக்கலமாய் இருப்பேன் உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை ஏந்திடுவேன் Nee Uyirodu Irukum Naalellaam lyrics songs, Nee Uyirodu Irukum Naalellaam lyrics, Nee Uyirodu Irukum Naalellaam Lyrics Song Chords PPT - நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Download all tamil Christian Songs Lyrics in .com Nee Uyirodu Irukum Naalellaam Oruvarum Unnai Edhirpadhillai Naan Moseyode Irunthadhupola Unnodu Iruppen En Magane Unnodu Iruppen En Magale Thigaiyaadhe, Kalangaadhe Nee Pogum Idamellaam Varuven Thaai Than Seyai Marandhuponaallum Naan Unnai Marappadhillai Thunbathaala Baarathaala Nasungundu Pogaikaiyil Adaikalamaai Iruppen Un Jebathai Thallaamal Kirubaiyai Vilakkaamal Naan Unnai Thaangiduven Theeyaiyum Thanneeraiyum Kadandhu Varumbodhu Naan Unnai Aenthiduven நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல Nee Uyirodu Irukum Naalellaam Oruvarum Unnai Edhirpadhillai Naan Moseyode Irunthadhupola உன்னோடு இருப்பேன் என் மகனே உன்னோடு இருப்பேன் என் மகளே Unnodu Iruppen En Magane Unnodu Iruppen En Magale திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் Thigaiyaadhe, Kalangaadhe Nee Pogum Idamellaam Varuven தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் Thaai Than Seyai Marandhuponaallum Naan Unnai Marappadhillai Thunbathaala Baarathaala Nasungundu Pogaikaiyil அடைக்கலமாய் இருப்பேன் Adaikalamaai Iruppen உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் Un Jebathai Thallaamal Kirubaiyai Vilakkaamal Naan Unnai Thaangiduven தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை ஏந்திடுவேன் Theeyaiyum Thanneeraiyum Kadandhu Varumbodhu Naan Unnai Aenthiduven நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல As long as you live, No one shall stand against you. As I was with Moses, உன்னோடு இருப்பேன் என் மகனே உன்னோடு இருப்பேன் என் மகளே I will be with you, My son. I will be with you, My daughter. திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் Do not fear, do not be dismayed. I will come wherever you go. தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் Though a mother may forget her child, I will not forget you. When you are crushed by sorrow and burdens, அடைக்கலமாய் இருப்பேன் I will be your refuge. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் Without rejecting your prayer, without withholding My grace, I will sustain you. தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை ஏந்திடுவேன் When you pass through fire and waters, I will carry you.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nee-uyirodu-irukum-naalellaam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0