Nee Yean Kavalai Kolgirai நீ ஏன் கவலை கொள்கிறாய்

நீ ஏன் கவலை கொள்கிறாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது அது ஒருநாள் நாள் அழித்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் தாயின் அன்போ தந்தையின் அன்போ ஒருநாள் அது மாறிப்போகுமே என் இயேசுவின் அன்போ அது மாறாதது என் இயேசுவின் அன்போ அது அழியாதது உலகில் உள்ள அன்பெல்லாம் ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4070
Song ID
nee-yean-kavalai-kolgirai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open