Needhiyin Sooriyan Yesuvae நீதியின் சூரியன் இயேசுவே
நீதியின் சூரியன் இயேசுவே
Lyrics
நீதியின் சூரியன் இயேசுவே
நித்திய தேவனும் இயேசுவே
நீங்காத நேசமே நீரே ஒருவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2
நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
கர்த்தாதி கர்த்தர்ராமே – 2
வானம் சிங்காசனம் பூமி பாதபீடம்
உம்மை போல் வேறுயாருமில்லையே – 2
Details
- Numeric ID
- 1935
- Song ID
- needhiyin-sooriyan-yesuvae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1