Neengathan Ellamae Um நீங்கத…

நீங்கதான் எல்லாமே உம்

Lyrics

நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே – 2 சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே – 2 1. கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ – 2 இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா – 2 2. நீரே புகலிடம் எனது மறைவிடம் – 2 இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா – 2 3. என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர் – 2 நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர் – 2 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன் களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2 நீதிமானாய் மாற்றினீரே நித்தம் பாடுகின்றேன் – 2 5. ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்தவரே – 2 துதி உடை போர்த்தி தினம் துதிக்கச் செய்பவரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7669
Song ID
neegathan-ellame
Views
0
Downloads
0