Neeiyae Nelai நீயே நிலை, உனதருள் புரிவாயே, ஏசு
நீயே நிலை, உனதருள் புரிவாயே, ஏசு
Lyrics
நீயே நிலை உனதருள் புரிவாயே ஏசு
தூய அர்ச்சயர்கள் சூழ சீயோன் மாமலையில் ஆளும்
சுந்தரக் கிருபை வாரியே மைந்தர் கட்கனுசாரியே
சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி
ஜோதி ஆதி நீதி ஓதி சுயவல்லமையில் நரர் திரு உரு என வந்த
நன்மை நிறை வாகரமே ஞானப் பிரபாகரமே
வன்மைத் தர்ம சாகரமே வான சுரர் சேகரமே
மகிமை வந்தனமே அடியார் துதிகள் தந்தனமே கனமே
வாச நெச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி
வானும் இகமும் படைத்த வலுசர்ப்பம் வினை துடைத்த
ஞான நன்மைகள் உடைத்த நரர்க்குக் கிருபை கிடைத்த
நய கிருபாலி உலகின் பவம் அறு மூலி செங்கோலி
நாடி நீடி தேடி கூடி நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசனி
Details
- Numeric ID
- 7552
- Song ID
- neeiyae-nelai-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0