Neenga Illaatha Vaazhkai Vendaam …

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
Unknown
Lyrics

Lyrics

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2 என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே என் நண்பனை போலவே வந்தா போதுமே – 2 ஓ ….ஏசுவே என் நண்பனே – 4 1. பணமோ பொருளோ வேண்டாம் பட்டம் பதவியும் வேண்டாம் ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும் பெரும் புகழும் வேண்டாம் பகட்டு வாழ்க்கையும் வேண்டாம் ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும் உம சித்தம் எனது விருப்பமாக வேண்டும் 2. உலகத்தின் ஆசைகள் வேண்டாம் உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம் ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும் பொய்யான உறவுகள் வேண்டாம் பொய்யான நட்பும் வேண்டாம் ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும் என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7647
Song ID
neenga-illaatha-vaazhkai-vendaam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0