Neenga Illama Song நீங்க இல்லாம எ…

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது

Lyrics

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது நீங்கதான் எனக்கு எல்லாம் - 4 என் தந்தை நீங்க தான் என் அன்னை நீங்க தான் என் சொந்தம் நீங்க தான் என் நண்பன் நீங்க தான் என் உயிரே நீங்க தான் எனக்கெல்லாம் நீங்க தான் என் ஆசை நீங்க தான் என் ஏக்கம் நீங்க தான் என் சுவாசம் நீங்க தான் என் இதய துடிப்பும் நீங்க தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
62
Song ID
neenga-illama
Views
12
Downloads
4
Source
Open