𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum Seiya நீங்க இல்லாம எதுவும் செய்ய

நீங்க இல்லாம எதுவும் செய்ய
Unknown
PPT
Lyrics

Lyrics

நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது உங்க துணையில்லாம என்னாலே வாழவே முடியாது-2 நீங்க வேணும் இயேசப்பா (3) எனக்கு (8) 1. தனிமையின் நேரத்தில் என் துணையாய் வேணும்பா பெலவீன நேரத்தில் என் பெலனாய் வேணும்பா -2 2. தோல்வியின் நேரத்தில் என் ஜெயமாய் வேணும்பா வியாதியின் நேரத்தில் என் சுகமாய் வேணும்பா 3.கவலையின் நேரத்தில் என் தாயாய் வேணும்பா சோர்வான நேரத்தில் என் தந்தையாய் வேணும்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5938
Song ID
neenga-illama-ethuvum-seiya-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open