Neenga Illama Nanga Illappaa நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா

நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீங்க இல்லாம் நாங்க இல்லப்பா (4) இயேசப்பா இயேசப்பா இயேசப்பா (2) 1. உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தருபவர் நீர்தானப்பா-2 என் உள்மூச்சும் வெளிமூச்சும் இயேசு இயேசு இயேசு என்று சொல்லிக்கொண்டே இருக்குதப்பா எண்ணிமுடியாத சொல்லி முடியாத பெரிதான காரியங்களை என் வாழ்வில் செய்தவர் நீரே தகப்பன் போல தோளில் வைத்து தாயைப் போல தேற்றி அணைத்து பாசத்தோடு வளர்த்து வந்தீரே என் பெலவீனத்திலே கிருபை தந்து என்னை என்றும் தாங்கி தாங்கி சுமந்து வந்தவர் நீர்தானப்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5939
Song ID
neenga-illama-nanga-illappaa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open