Lyrics
நீங்க இல்லாம வாழ முடியாதையா
உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே
– நீங்க இல்லாம
1. காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்றா நல்ல தெய்வமே
தாய் மறந்தலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
– நீங்க இல்லாம
2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருப தான்
பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
– நீங்க இல்லாம
Details
- Numeric ID
- 4100
- Song ID
- neenga-illama-vazha-mudiyathu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0