Neenga Mattum Thaanpa நீங்க …

நீங்க மட்டும் தான்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீங்க மட்டும் தான்பா என் உசுரு உம்மவிட்டா யாரும் இல்லப்பா என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா என் உயிரே என் உறவே என் உயிரே என் ஏசுவே பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும் என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும் அழுகையின் பள்ளத்தில் நடக்கையிலே கரம் தூக்கி என்னை நீர் நிறுத்தினீரே என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சை எல்லாம் நீங்க தான் பா – நீங்க மட்டும் உம்மையே பார்க்கவே வாஞ்சிக்கிறேன் எப்போது வருவீர் எனதேசுவே – 2 என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா – நீங்க மட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4080
Song ID
neenga-mattum-thaanpa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open