Lyrics
இயேசப்பா நீங்க வேணும் நீங்க வேணும்
நீங்க முழுசா எனக்கு வேணும்
நீங்க வேணும் நீங்க வேணும்
உம்மை முழுசா அறிஞ்சிட வேணும்-2
சத்தியத்தினால் கிருபையுமாய்
நிறைஞ்சவராய் வேணுமே-2
பொன்னோ பொருளோ
ஒருநாளில் என்னை விட்டு போகுமே
பெயரோ புகழோ
ஒரு நாள் நிச்சயம் போகுமே
உறவுகள் கூட ஒருநாளில்
என்னை விட்டு போகுமே
உயிரான நட்பும்
ஒரு நாள் நிச்சயம் போகுமே
உன்னை விட்டு விலகாமல்
கைவிடமாட்டேன்
என்று நீர் சொல்லி நீர் வாக்கு செய்தீரே
வலக்கரத்தை பிடித்த இயேசுவே
நித்தியம் வரை நீர் கூட்டி சென்று
உம்மோடு என்றும் மகிழ வைப்பவரே-2
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3111
- Song ID
- neenga-venum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0