Neenga Virumbidum Pathiramaga …

நீங்க விரும்பிடும் பாத்திரமாக

Lyrics

நீங்க விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றிடும் என் இயேசுவே உமக்காய் பயன்படும் பாத்திரமாக உருவாக்கிடும் என் இயேசுவே உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே உங்க கரம் என்னை தொட்டால் போதுமே என் வாழ்க்கைதான் மேன்மையாகுமே 1. வெளியே ஒதுக்கப்பட்ட கற்சாடிகளை சமுகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே 2. வெறுமையை கண்ட பேதுரு படகை விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே வெட்கபட்ட இடத்திலே வந்து நிரம்பின படகாக நிமிர செய்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2410
Song ID
neenga-virumbidum
Views
16
Downloads
3
Source
Open