Neengatha Paavam Neengathatheno நீங்காத பாவம் நீங்காத தேனோ

நீங்காத பாவம் நீங்காத தேனோ
Unknown
PPT
Lyrics

Lyrics

1. நீங்காத பாவம் நீங்காத தேனோ நீங்கிடும் நாள் தான் இதோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் கண்டுன்னைச் சேர்த்திடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4081
Song ID
neengatha-paavam-neengathatheno-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open