Neengathaanpa Ellam Nengatha நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
Unknown
Lyrics
Lyrics
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா(2)
வறுமை எல்லாம்
மாறச் செய்தவர் நீங்கதானப்பா-2
என் சிறுமை எல்லாம்
மாற செய்தவர் நீங்கதானப்பா-2
1. கடலின் மேலே நடந்து
வந்தவர் நீங்கதானப்பா -2
என் கட்டுகளை
அறுத்து விட்டவர் நீங்கதானப்பா -2
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா (2)
2. பார்த்தையாலே உலகை
படைத்தவர் நீங்கதானப்பா 2
வல்லமையுள்ள தேவாதி
தேவன் நீங்கதானப்பா
3. மரித்த சடலத்தில்
ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா
மரணத்தை வென்ற
மன்னாதி மன்னன் நீங்கதானப்பா
Details
- Numeric ID
- 2207
- Song ID
- neengathaanpa-ellam-nengatha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0