Neer Aaradhikka Therinthedukka Isravel (நீர்) ஆராதிக்க தெரிந்தெடுத்த

(நீர்) ஆராதிக்க தெரிந்தெடுத்த
Unknown
Lyrics

Lyrics

(நீர்) ஆராதிக்க தெரிந்தெடுத்த இஸ்ரவேல் நாங்க - அடிமையாம் எங்களை அழைத்தது நீங்க அதைச் சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா உம்மை உயர்த்தி நான் மகிழுவேன் அல்லேலூயா 1. கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு - ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு அவன் சேனைகள் எல்லாம் ககை. இப்ப தண்ணீர் மேல மிதக்கு அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது 2.காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது - தூதர்கள் உணவாம் அந்த மன்னா எங்க உணவு கற்பாறைக்குள் இருந்து தண்ணீர் எல்லாம் வருது மாராவின் தண்ணீர் இங்கு மதுரமாக மாறும்போது 3. எரிகோவை நாங்க சுத்திசுத்தி வருவோம் தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம் - சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு மதில்களை தாண்டிடும் தைரியம் உண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1991
Song ID
neer-aaradhikka-therinthedukka-isravel-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0