Neer En Devan Naan நீர் என் தேவன் நான்

நீர் என் தேவன் நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன் நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் நீரே உயர்ந்தவார் மகிமை உடையவர் கிருபை நிறைந்தவர் புகழப் படதக்கவர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நம்பிக்கையின் ஆதாரம் நீர் தானே என் கோட்டையும் துருகமும் நீர் தானே (2) நம்புவேன் என்றுமே இயேசுவே உம்மையே (2) 2. சர்வ வல்ல தேவன் நீர் தானே சாவாமை உள்ளவர் நீர் தானே (2) சர்வ சிருஷ்டிகரே சரணடைந்தேன் உம் பாதமே (2) 3. பரிசுத்த தேவன் நீர் தானே பார் போற்றும் ராஜா நீர் தானே (2) பாதை காட்டிடுவீர் என்னை பரலோகில் சேர்த்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4110
Song ID
neer-en-devan-naan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open