Neer En Sontham Neer En நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்
நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்
Unknown
Lyrics
Lyrics
நீரே என் சொந்தம்
நீரே என் அன்பர்
நீரே என் நண்பர்
நீரே என் ராஜா என்னை ஆளுமே
என்னை நடத்திடும் என்னை காத்திடும்
என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும்
வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பதினாயிரம் சிறந்தவர்
புறாவின் கண்கள் உடையவர்
முற்றிலும் அழகு உள்ளவர்
இவரே இவரே என் நேசர் என் நேசர்
எந்தன் நேசர் நெஞ்சமே
நான் சாயும் மஞ்சமே
நேசர் எனக்கு உரியவர்
நான் அவருக்குரியவள்
இடதுகை என் தலைகீழே
வலக்கரம் என்னை அணைக்குதே
நேசர் அன்பு இன்பமே
தேனிலும் அதி மதுரமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6210
- Song ID
- neer-en-sontham-neer-en-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0