Neer En Vazkaiyaneer நீர் என் வாழ்க்கையானீர்

நீர் என் வாழ்க்கையானீர்
Unknown
Lyrics

Lyrics

நீர் என் வாழ்க்கையானீர் என் வாழ்வின் ஒளியானீர்-2 உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என் 1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர் உடல் எல்லாம் காயங்களானதே-2 என் நிழலானவர் என் உயிரானவர் என் செல்வமும் நீரே-2-நீர் என் 2.தேவனின் ஆட்டுக்குட்டி பலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2 என் இயேசுவே இயேசுவே என் செல்வமும் நீரே-2-நீர் என் 3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர் உம் திரு இரத்தம் சிந்தினீர்-2 என் கன்மலையே கோட்டையே என் சர்வமும் நீரே-2-நீர் என்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4068
Song ID
neer-en-vazkaiyaneer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0