Lyrics
நீர் எனக்கு போதுமே
உம் நேசம் எனது ஆசையே-2
வேறொரு ஏக்கம் எனக்கில்லையே
நீரே என்றும் எந்தன் நோக்கமே
இயேசுவே ஓ இயேசுவே-2
1.பெலவீனத்தில் எனக்குதவிடும்
உம் கிருபை போதுமே -2
நீர் போதுமே நீர் போதுமே (2)
ஜீவிய காலமெல்லாம் -2
2. என் தனிமையில் என்னை தேற்றிடும்
உம் பிரசன்னம் போதுமே
3. என் வாழ்வினில் என்னை நடத்திடும்
உம் கரங்கள் போதுமே
Details
- Numeric ID
- 1471
- Song ID
- neer-enakku-pothum-um-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0