Neer Enaku Vendumaiya நீர் எனக்கு வேண்டுமையா

நீர் எனக்கு வேண்டுமையா
Unknown
Lyrics

Lyrics

நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்கு போதுமையா உம்மை ஆராதிக்க உம்மை துதித்திட உம்மை வாழ்த்திட – நீர் எனக்கு வேண்டுமையா தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தவர் நீரே தகப்பன் சுமப்பதுபோல் என்னை சுமந்து வந்த தேவன் நீரே -2 அப்பாவும் அம்மாவுமாய் எனக்கு நீர் போதும் உமக்கு செலவிடும் நேரமெல்லாம் எனது ஆவி ஆத்துமா உமக்குள்ளே வாழுமையா -2 உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4071
Song ID
neer-enaku-vendumaiya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0