Neer Enna Marakala Song

Benny Joshua வழி தெரிஞ்சும் நா

Lyrics

வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன் பாத புரியாம பயந்து நின்னேன் - 2 நூறு பேர தேடி நீங்க போகல தொலைந்து போன என்ன தேடிவந்திங்க - 2 நீர் என்ன மறக்கல என்ன விட்டு விலகல ஏக்கமுள்ள கண்ணால ஏங்கித்தான் நின்னீங்க நீர் என்ன வெறுக்கல தள்ளி தூரம் போகல கால்கடக்க எனக்காக கடல் தாண்டி வந்திங்க - 2 1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன் - 2 என்ன தேடுவத நீங்க நிறுத்தல உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல - 2 புதியதுவக்கம் எனக்கு தந்திங்க உங்க தோளின் மீது சுமந்து வந்திங்க 2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே என் ஆதரவாய் நின்றவர் நீரே - 2 என் கரம்பிடித்து தூக்கினீர் என் கறைகளெல்லாம் நீக்கினீர் - 2 உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே என்னை தள்ளாத தகப்பன் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
539
Song ID
neer-enna-marakala-song-lyrics-chords-ppt
Views
1
Downloads
1