Neer Ennai Kaangindreer நீர் என்னை காண்கின்றீர்

நீர் என்னை காண்கின்றீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் என்னை காண்கின்றீர் தேவா உம் சித்தம் போல் என்னை நடத்தும் சிலுவையின் நிழலில் நான் வாழ வாஞ்சிக்கிறேன் எந்தன் தேவா உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4) சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே துதிகள் மத்தியில் வாழும் தூயாதி தூயவர் நீரே உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4) வருவேன் என்றுரைத்த தேவா சீக்கிரமாய் வருவீரே தேவா எக்காளதொனி கேட்கும் பொது மேகங்கள் நடுவினில் காண்பேன் உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4117
Song ID
neer-ennai-kaangindreer-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open