Lyrics
நீர் என்னை நேசித்தேரே
நன்றியால் துதிக்கின்றேன்
என் இயேசுவே உம் அன்பை எண்ணி
எந்நாளும் பாடுகின்றேன்
கிருபையும் இரக்கமும்
நிறைந்தவரே
என் வாழ்க்கையில் நன்மைகள்
செய்பவரே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை அறிந்தவரே
என் தலைமுடியும் எண்ணிவிட்டீரே
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கினீரே
சிலுவையின் அன்பை நினைத்திடுவேன்
என் ஜீவன் உள்ளவரை
உம்மைப் போலொரு தெய்வம் இல்லை
எந்தன் புகலிடமும் நீரே
Details
- Numeric ID
- 7814
- Song ID
- neer-ennai-nesitheere
- Slug
- neer-ennai-nesitheere
- Views
- 5
- Downloads
- 2