Neer Ennai Thanguvathal நீர் என்னை தாங்குவதால்
நீர் என்னை தாங்குவதால்
Lyrics
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய் – 2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் நீர் என்னை ஆதரிக்கின்றீர் – 2
1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் – 2
கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான் – 2
2. கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும் – 2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் – 2
3. இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை – 2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன் – 2
Details
- Numeric ID
- 5490
- Song ID
- neer-ennai-thanguvathal
- Views
- 1
- Downloads
- 1