Neer Enthan Kottai நீர் எந்தன் கோட்டை

நீர் எந்தன் கோட்டை
Unknown
PPT
Lyrics

Lyrics

1. நீர் எந்தன் கோட்டை நீர் எந்தன் துருகம் நீர் எந்தன் தஞ்சம் இயேசுவே நீர் எங்கள் ராஜா சாரோனின் ரோஜா இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் புகழுவேன்-2 2. நீர் பரிசுத்த தேவன் நீர் மகத்துவ தேவன் நீர் வல்லமை தேவன் இயேசுவே நீர் எங்கள் சத்தியம் நீர் எங்கள் நித்தியம் நீர் எங்கள் ஜீவன் இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) உம்மையே நான் வாழ்த்துவேன் உம்மையே நான் வணங்கிடுவேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7480
Song ID
neer-enthan-kottai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open