Neer Enthan Vaalvil நீர் எந்தன் வாழ்வில் செய்த

நீர் எந்தன் வாழ்வில் செய்த
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் எந்தன் வாழ்வில் செய்த நன்மைகளை நினைக்கையில் நன்றியால் துதிக்கின்றேன் பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்து நேசித்தீரே உம்மை போல் யாருமில்லையே எத்தனை நன்மைகளை என் வாழ்வில் நீர் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் தேவாதி தேவனே ராஜாதி ராஜா உம் நாமம் வாழ்கவே உமக்கே ஆராதனை (2) ராஜா 1. தாய் என்னை வெறுத்தாலும் நேசிக்கும் என் தந்தை நீரே என் நாட்கள் எல்லாம் நீரே உயிர் வாழும் நாட்களெல்லாம் நன்றி சொல்லி பாடிடுவேன் அன்பே என் ஆருயிரே என் பாவத்திற்காக நீர் அன்று மரித்தீரே உந்தன் அன்பினால் நானின்று வாழ்கிறேன் உமக்கே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7153
Song ID
neer-enthan-vaalvil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open