Neer Illaatha Oru Nodiyum Naan நீர் இல்லாத ஒரு நொடியும்

நீர் இல்லாத ஒரு நொடியும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் இல்லாத ஒரு நொடியும் நான் வாழ்வது மிக கடினம் என் உயிரே நீர் தானே நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன் நீரின்றி வாழ முடியுமோ நீரின்றி வாழ தெரியுமோ 1. வாழ்க்கை என்னும் படகின் மேலே ( உம ) துணையில்லாமல் நடக்கின்றேனே நீர் கைவிட்டாலும் நான் மூழ்க மாட்டேனோ அலைகள் மத்தியில் நான் அமிழ மாட்டேனோ பயமா இருக்குதப்பா வந்து என்னை தூக்குங்க 2. விட்டு என்னை நீங்க பிரிஞ்சிடாதீங்க நினைக்காம என்னை இருந்திடாதீங்க உம்மில் இருந்தாலே அது போதுமே நீர் அருகில் உள்ளீர் என்று என்று என் ஜீவன் பாடுதல் என் வாழவே உம நினைவு தானிய 3. உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல உம் ஏக்கத்தாலே தூக்கமில்ல எங்கு போனாலும் எதை பார்த்தாலும் உம் பிம்பம் என் கண் முன் தோன்றுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4101
Song ID
neer-illaatha-oru-nodiyum-naan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open