Unga Prasannam Thaan

உங்க பிரசன்னம் தான்

Lyrics

நீர் இல்லாமல் நான் இல்லையே நீர் சொல்லாமல் உயர்வு இல்லேயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனக்கு தகுதி அழைத்த நாள்முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலைபோகா என்னையும் மலைமேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் உம் பிரசன்னமே கல்வி அறிவும் பல்கழை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிருபிப்பதும் உங்க பிரசன்னமே பிறபாஷை பேசுவோர் பிறதேசம் வாழுவோர் எனை வேண்டி கேட்ப்பதும் உம் பிரசன்னமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
201
Song ID
neer-illamal-naan-illayae-unga-prasannam-john-jebaraj-song-chords-and-lyrics-ppt
Views
13
Downloads
4
Source
Open