Lyrics
நீரில்லாத வாழ்க்கையும் வீணே நீரில்லாத மனிதனும் வீணே நீர் இல்லாத செயல்களும் வீணே நீர் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லை உடைந்துவிட்டேன் என்னை ஒட்டிவிடும் உருக்குலைந்தேன் என்னை சரிபடுத்தும் சத்துரு வந்திடும் நேரம் இயேசுவே உம் துணை வேண்டும் உம்மையல்லால் வேறே கதி இந்த உலகத்தில் இல்லையே பாவி என்மேல் பாசம் வைத்தீரல்லோ கருணை கண் கொண்டென்னை பார்த்தீரல்லோ முத்தம் செய்தேன் உந்தன் பாதம் கண்ணீரால் நனைப்பேன் இந்நேரம் கரம் பிடித்தேன் உதறிடாமல் என்னை கனிவாய் நடத்திடுமே Neer Illatha lyrics songs, Neer Illatha song lyrics, Neer Illatha Lyrics Song Chords PPT - நீர் இல்லாத, tamil christian songs lyrics Neerillaadha Vaazhkaiyum Veene Neerillaadha Manidhanum Veene Neer Illaadha Seyalgalum Veene Neer Illaadha Vaazhvu Ondrum Illai Udaindhuvitten Ennai Ottividum Urukkulainthen Ennai Saripaduthum Saththuru Vandhidum Neram Yesuve Um Thunai Vendum Ummaiyallaal Vere Gadhi Indha Ulagaththil Illaiye Paavi Enmel Paasam Vaithirallo Karunai Kan Kondennai Paarthirallo Muththam Seidhen Undhan Paadham Kanneer Aal Nanaippen Inneram Karam Pidiththen Udharidaamal Ennai Kanivaai Nadathidume நீரில்லாத வாழ்க்கையும் வீணே நீரில்லாத மனிதனும் வீணே Neerillaadha Vaazhkaiyum Veene Neerillaadha Manidhanum Veene நீர் இல்லாத செயல்களும் வீணே நீர் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லை Neer Illaadha Seyalgalum Veene Neer Illaadha Vaazhvu Ondrum Illai உடைந்துவிட்டேன் என்னை ஒட்டிவிடும் உருக்குலைந்தேன் என்னை சரிபடுத்தும் Udaindhuvitten Ennai Ottividum Urukkulainthen Ennai Saripaduthum சத்துரு வந்திடும் நேரம் இயேசுவே உம் துணை வேண்டும் Saththuru Vandhidum Neram Yesuve Um Thunai Vendum உம்மையல்லால் வேறே கதி இந்த உலகத்தில் இல்லையே Ummaiyallaal Vere Gadhi Indha Ulagaththil Illaiye பாவி என்மேல் பாசம் வைத்தீரல்லோ கருணை கண் கொண்டென்னை பார்த்தீரல்லோ Paavi Enmel Paasam Vaithirallo Karunai Kan Kondennai Paarthirallo முத்தம் செய்தேன் உந்தன் பாதம் கண்ணீரால் நனைப்பேன் இந்நேரம் Muththam Seidhen Undhan Paadham Kanneer Aal Nanaippen Inneram கரம் பிடித்தேன் உதறிடாமல் என்னை கனிவாய் நடத்திடுமே Karam Pidiththen Udharidaamal Ennai Kanivaai Nadathidume நீரில்லாத வாழ்க்கையும் வீணே நீரில்லாத மனிதனும் வீணே A Life Without You Is Vain A Man Without You Is Vain நீர் இல்லாத செயல்களும் வீணே நீர் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லை Works Without You Are Vain There Is No Life Without You உடைந்துவிட்டேன் என்னை ஒட்டிவிடும் உருக்குலைந்தேன் என்னை சரிபடுத்தும் I Am Broken, Bind Me Together I Am Shattered, Restore Me சத்துரு வந்திடும் நேரம் இயேசுவே உம் துணை வேண்டும் When The Enemy Comes Jesus, I Need Your Help உம்மையல்லால் வேறே கதி இந்த உலகத்தில் இல்லையே There Is No Other Refuge But You There Is None In This World பாவி என்மேல் பாசம் வைத்தீரல்லோ கருணை கண் கொண்டென்னை பார்த்தீரல்லோ Though I Am A Sinner, You Have Loved Me With Merciful Eyes You Have Looked Upon Me முத்தம் செய்தேன் உந்தன் பாதம் கண்ணீரால் நனைப்பேன் இந்நேரம் I Have Kissed Your Feet I Will Wet Them With Tears Now கரம் பிடித்தேன் உதறிடாமல் என்னை கனிவாய் நடத்திடுமே I Held Your Hand, Do Not Cast Me Away Lead Me Kindly
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- neer-illatha-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0