Neer Illatha Naalellam நீர் இல்ல…

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

Lyrics

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய் எனது ஆற்றலும் நீயாவாய் எனது வலிமையும் நீயாவாய் எனது அரணும் நீயாவாய் எனது கோட்டையும் நீயாவாய் எனது நினைவும் நீயாவாய் எனது மொழியும் நீயாவாய் எனது மீட்பும் நீயாவாய் எனது உயிர்ப்பும் நீயாவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
160
Song ID
neer-illatha-naalellam
Views
12
Downloads
5
Source
Open