Neer Illatha Valkaiyellam நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் கசப்பாய் மாறுதே நீர் இல்லாத நாளெல்லாம் வெறுமையாய் தோன்றுதே -2 இயேசுவே என் ஆத்ம நேசரே என் உயிரோடு கலந்தவரே என் உயிரின் உயிரே -2 மதுரமே மதுரமே தேனிலும் இனிமையே இனிமையே தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே -2 ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2 ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7154
Song ID
neer-illatha-valkaiyellam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open