Neer Indri Vazhvethu நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
Unknown
Lyrics
Lyrics
நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது-2
இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது
நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது
ஆபத்துக் காலத்தில் அனுகூல துணைநீரே
அழுகையின் பள்ளத்தாக்கில்
ஆறுதல் மழை நீரே -2
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே
2. மனிதரின் இடுக்கணுக்கு
என்னைக் காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல்
பார்த்துக் கொண்டீர்
முட்களில் நடக்கும் போது தோள்களில்
சுமந்து சென்றீர்-கற்களில் நடக்கும் போது
கரங்களால் ஏந்தி சென்றீர்கா
3. ஆவியில் கலங்கும் போது என் பாரம்
அறிகின்றீர் - அடைக்கலம்
ழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
,துன்பத்தில் நடக்கும் போது
நீர் என்னோடு இருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்
Details
- Numeric ID
- 1998
- Song ID
- neer-indri-vazhvethu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0