Neer Kaithiranthaal Naan நீர் கை திறந்தால் நான்

நீர் கை திறந்தால் நான்
Unknown
Lyrics

Lyrics

நீர் கை திறந்தால் நான் திருப்தியாவேன் நீர் முகம் மறைத்தால் நான் திகைத்துப் போவேன்-2 நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன் நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2 என் வாழ்வே நீர்தானய்யா எல்லாம் நீர்தானய்யா-2 என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2 என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2 என் வாழ்வே நீர்தானய்யா எல்லாம் நீர்தானய்யா-2 என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே-2 உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4060
Song ID
neer-kaithiranthaal-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0