Lyrics
என் தேவனே என் பிரியனே உந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன் என் உயிரே என் சுவாசமே நீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே» நீர் மாத்ரம் போதுமே நீர் மாத்ரம் போதுமே ஏசுவே என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன் என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன் உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன் நான் தகுதியில்லா அன்பை நாடினேன் சிலுவை அன்பே உண்மை ஆனது» என் வாழ்க்கை முடிந்ததென்று அழுது கதறினேன் நான் உம்மை வெறுத்தேன், என் தவறை மறந்தேன் உந்தன் சித்தத்தை நான் உதறித் தள்ளினேன் ஓ... வெட்கம் அடைந்து தனிமையாய் நின்றேன் ஓடி வந்து அணைத்துக் கொண்டீரே» Neer Maathram lyrics songs, Neer Maathram song lyrics, Neer Maathram Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம், tamil christian songs lyrics En Deivane En Piriyane Undhan Anbai Enni Naan Magizhven En Uyire En Swaasame Neerillaamal Naan Ondrumillaiye Neer Maatram Pothume Neer Maatram Pothume Yesuve En Kangalinaale Ummai Thukkappaduthinen En Vaarthaigalaale Ummai Kaayappaduthinen Ulaga Sindhaiyaal Undhan Anbai Marandhen Naan Thagudhiyillaa Anbai Naadinen Siluvai Anbe Unmai Aanadhu En Vaazhkkai Mudindhadhenru Azhudhu Katharinen Naan Ummai Veruthen, En Thavarai Marandhen Undhan Siththathai Naan Udhari Thallinen O... Vetkam Adaindhu Thanimaiyaai Nindren Odi Vandhu Anaiththu Kondere என் தேவனே என் பிரியனே உந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன் En Deivane En Piriyane Undhan Anbai Enni Naan Magizhven என் உயிரே என் சுவாசமே நீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே» En Uyire En Swaasame Neerillaamal Naan Ondrumillaiye நீர் மாத்ரம் போதுமே நீர் மாத்ரம் போதுமே ஏசுவே Neer Maatram Pothume Neer Maatram Pothume Yesuve என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன் என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன் உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன் En Kangalinaale Ummai Thukkappaduthinen En Vaarthaigalaale Ummai Kaayappaduthinen Ulaga Sindhaiyaal Undhan Anbai Marandhen நான் தகுதியில்லா அன்பை நாடினேன் சிலுவை அன்பே உண்மை ஆனது Naan Thagudhiyillaa Anbai Naadinen Siluvai Anbe Unmai Aanadhu என் வாழ்க்கை முடிந்ததென்று அழுது கதறினேன் நான் உம்மை வெறுத்தேன், என் தவறை மறந்தேன் உந்தன் சித்தத்தை நான் உதறித் தள்ளினேன் I Wept And Cried That My Life Was Over I Hated You And Forgot My Sin I Rejected Your Will ஓ... வெட்கம் அடைந்து தனிமையாய் நின்றேன் ஓடி வந்து அணைத்துக் கொண்டீரே O... Vetkam Adaindhu Thanimaiyaai Nindren Odi Vandhu Anaiththu Kondere என் தேவனே என் பிரியனே உந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன் My God, My Beloved I Rejoice Thinking Of Your Love என் உயிரே என் சுவாசமே நீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே» My Life, My Breath Without You, I Am Nothing» நீர் மாத்ரம் போதுமே நீர் மாத்ரம் போதுமே ஏசுவே You Alone Are Enough You Alone Are Enough Jesus என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன் என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன் உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன் I Grieved You With My Eyes I Wounded You With My Words I Forgot Your Love Because Of Worldly Thoughts நான் தகுதியில்லா அன்பை நாடினேன் சிலுவை அன்பே உண்மை ஆனது I Sought A Love I Was Not Worthy Of The Love Of The Cross Became The Truth என் வாழ்க்கை முடிந்ததென்று அழுது கதறினேன் நான் உம்மை வெறுத்தேன், என் தவறை மறந்தேன் உந்தன் சித்தத்தை நான் உதறித் தள்ளினேன் I Wept And Cried That My Life Was Over I Hated You And Forgot My Sin I Rejected Your Will ஓ... வெட்கம் அடைந்து தனிமையாய் நின்றேன் ஓடி வந்து அணைத்துக் கொண்டீரே Oh... Ashamed, I Stood Alone You Came Running And Embraced Me
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- neer-maathram-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0