Neer Maathram Pothum Neer Maathram Pothum நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் இயேசுவே- எனக்கு 1. என் பெலவீன நேரத்திலே எனக்கு பெலனாக வந்தவரே என் சுகவீன நேரத்திலே எனக்கு சுகத்தை தந்தவரே 2.என் கண்ணீரின் வாழ்க்கையிலே எனக்கு ஆறுதலானவரே நான் கலங்கிடும் வேளையிலே எனைத் தேற்றிட்ட சிநேகிதரே 3. நான் தனிமையில் நின்ற போது எனக்கு துணையாக வந்தவரே ஒரு தகப்பனைப் போல என்னை இம்மட்டும் சுமந்தவரே 4. நான் பாவியாய் இருந்த போது எனைத் தேடியே வந்தவரே என் மேல் பாசம் வைத்ததனால் உம் ஜீவனை தந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5840
Song ID
neer-maathram-pothum-neer-maathram-pothum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
1
Source
Open