Neer Maathram Pothum Yesuve நீர் மாத்ரம் போதும் இயேசுவே

நீர் மாத்ரம் போதும் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

நீர் மாத்ரம் போதும் இயேசுவே சகலத்தையும் ஆளுகை செய்பவரே நீர் இல்லாமல் ஒன்றுமில் நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2 1. ராஜாக்களில் பெரியவரே. பிரபுக்களில் சிறந்தவரே -2 எவருமறியா முதல் அறிந்திடுவீரே சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2 2. வார்த்தையினுருவாய் வந்தவரே வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே-என்னை தொட்டு சுகமாக்கும் வைத்தியரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2522
Song ID
neer-maathram-pothum-yesuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0