Neer Mathram Enakku Song நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

Lyrics

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு அரனும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7641
Song ID
neer-mathram-enakku
Views
1
Downloads
1